|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/without-coding-website-design-tutorial-in-tamil/
课程评论:没有评论
Coursera 课程总结:“零编码网站设计教程(泰米尔语)” **课程概述:** 本课程专为希望无需编码即可创建网站的任何人设计。它通过免费托管和提供 .com 域名折扣来帮助您节省资金。课程将指导您完成从头到尾的网站创建过程,全程使用流行的 WordPress 平台。您将学习如何集成社交媒体和 WhatsApp,所有内容包含在总时长不超过 2 小时 30 分钟的 16 个视频中。 **课程亮点:** * **零编码:** 任何人都可以轻松学习。 * **省钱:** 使用免费托管,每年可节省 3500 至 5000 卢比的托管费用,10 年可节省 35000 至 50000 卢比。自己设计可节省 9000 至 50000 卢比的设计费用。通过优惠购买域名可节省 200 至 400 卢比。避免维护费用,每年可节省 6000 至 30000 卢比。 * **WordPress 基础:** 利用 36% 以上的网站都在使用的 WordPress。 * **实用功能:** 学习连接社交媒体和 WhatsApp。 * **灵活学习:** 每天投入 30 分钟,7 天即可掌握。 **课程内容:** 1. **入门:** 域名与托管基础 2. **域名注册与购买:** 包含优惠信息。 3. **免费托管:** 如何获取免费托管并节省资金。 4. **托管验证与 WordPress 安装** 5. **网站运行与发布** 6. **主题与插件安装** 7. **主题定制** 8. **首页设计** 9. **页脚设计** 10. **页面设计 (1 & 2)** 11. **联系页面设计** 12. **菜单创建与设置** 13. **最终设计审查** 14. **WhatsApp 集成** **WordPress 平台:** 本课程使用开源脚本 WordPress。WordPress 是最流行的网站开发内容管理系统 (CMS) 脚本,可用于创建各种类型的网站,例如购物网站、企业网站或博客网站。然而,本课程主要侧重于创建普通企业或机构网站。 **总结:** 这是一门用泰米尔语教授的无编码网站设计课程,重点是通过 WordPress 创建企业或机构网站,并教授节省成本的方法。
இந்த கோர்ஸ் யாரெல்லாம் படிக்கலாம் ?கோடிங் இந்த கோர்ஸில் இடம் பெறவில்லை. அதனால், அனைவராலும் எளிதாக கற்க முடியும்.பாடநெறி அம்சம்:இலவச ஹோஸ்டிங் மூலம் வெப்சைட் தயார் செய்வது எப்படி ?.com டொமைன் பெயர் 20% முதல் 50% வரை தள்ளுபடியில் வாங்குவது எப்படி ?ஒரு வெப்சைட் ஆரம்பம் முதல் முடிவு வரை தயார் செய்யும் முறை விளக்கப்பட்டள்ளது.36% அதிகமான வெப்சைட் இயங்கும் வேர்ட்பிரஸ் பயன்படுத்தி, இந்த கோர்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளதுசமூக வலைத்தளம் இணைப்பது எப்படி ?வாட்ஸாப் எப்படி வெப்சைட்டில் இணைப்பது எப்படி ?அனைத்து வீடியோக்களின் மொத்த நீளம் சராசரியாக 2 மணி நேரம் 30 நிமிடத்திற்கும் குறைவு.மொத்தம் 16 விடியோக்கள் ஒரு நாள் 30 நிமிடம் ஒதுக்கினாலும், 7 நாட்களில் கற்றுக்கொள்ளலாம்இந்த கோர்ஸ் மதிப்பு ?இந்த கோர்ஸில் இலவச ஹோஸ்ட் மூலம் எப்படி வெப்சைட் செய்வது விளக்கப்பட்டுள்ளது.இதனால் நீங்கள் பணம் கட்டி வாங்கும் ஹோஸ்டிங் , வருடம் 3500 முதல் 5000 வரை உங்களால் சேமிக்க முடியும்.உதாரணமாக ….10வருடத்திற்கு ஹோஸ்டிங் கட்டணம் இல்லாமல் ,35000 முதல் 50000 வரை சேமிக்க முடியும்.10 வருடத்திற்க்கு இவ்வளவு மிச்சம் என்றால் லைப் டைம் எவ்வளவு லாபம் என்று நினைத்து பாருங்கள்.உங்கள் வெப்சைட் நீங்கள் டிசைன் செய்ய முடியும்.இதனால் டிசைன் செய்ய தேவையான பணம் 9000 முதல் 50000 ரூபாய் மேல் உங்களுக்கு லாபம்.டொமைன் 20 % முதல் 40% வரை ஆபரில் வாங்குவது எப்படி ? விளக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு 200 முதல் 400 வரை லாபம்நீங்கள் டிசைன் செய்த வெப்சைட் என்பதால் , டிசைன் மாற்றம் நீங்களே செய்து கொள்வதால் வருடத்திற்கு 6000 முதல் 30000 வரை maintenance பணம் லாபம்.பாடநெறி உள்ளடக்கம்:அறிமுகம் அடிப்படை டொமைன் & ஹோஸ்டிங்டொமைன் பதிவு மற்றும் வாங்குவது எப்படி (சலுகைகள்)ஹோஸ்டிங் இலவசமாக வாங்கவும் - உங்கள் பணத்தை சேமிக்கவும்ஹோஸ்டிங் சரிபார்ப்பு & வேர்ட்பிரஸ் நிறுவவும்செயல்படுத்தல் சோதனை மற்றும் வலைத்தளம் திறந்த பக்கம்தீம்கள் & செருகுநிரல்கள் நிறுவவும்தொடக்க அறிமுகம்தீம் தனிப்பயனாக்குமுகப்பு பக்க வடிவமைப்புஅடிக்குறிப்பு வடிவமைப்புபக்க வடிவமைப்பு 1பக்க வடிவமைப்பு 2தொடர்பு பக்க வடிவமைப்புமெனு மற்றும் வடிவமைப்பை எவ்வாறு உருவாக்குவதுவடிவமைப்பு- இறுதி விமர்சனம்வாட்ஸாப்ப் ஒருங்கிணைப்பு.வேர்ட்பிரஸ்:இந்த பாடத்திட்டத்தில் வேர்ட்பிரஸ் ஓப்பன் சோர்ஸ் ஸ்கிரிப்டைப் பயன்படுத்தியது. வேர்ட்பிரஸ் மிகவும் பிரபலமான வலை அபிவிருத்தி சிஎம்எஸ் ஸ்கிரிப்ட் ஆகும். நீங்கள் எந்த வகையான வலைத்தளத்தையும் பயன்படுத்தி வேர்ட்பிரஸ் உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக: ஷாப்பிங் தொடர்பான வலைத்தளம், வணிகம், வலைப்பதிவு தொடர்பான வலைத்தளம்.ஆனால், இந்த பாடநெறி சாதாரண வணிகம் அல்லது நிறுவனத்தின் வலைத்தள உருவாக்கும் முறையை மட்டுமே உள்ளடக்கியது.தமிழில் நிரல் இல்லாமல் வலைத்தள வடிவமைப்பு பயிற்சி.