|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/wikisource/
课程评论:没有评论
**课程名称:** Wikisource (维基文库) **课程概述:** 本课程介绍维基文库 (Wikisource),这是一个由维基媒体基金会运营的免费在线图书馆。维基文库是一个汇集了自由版权(或无版权)的原始文本资料的在线集合。 **核心内容:** * **维基文库介绍:** 了解维基文库作为一个非营利性维基图书馆项目的性质,以及它是一个自由内容原始文本的在线集合。 * **项目目标:** 重点在于提高维基文库中已上传的约2000份PDF电子书的质量。这些电子书已通过Google OCR技术转换为文本,但仍需用户进行校对和纠错。课程的目标是鼓励参与者参与一项庞大的任务:修正约50万页的文本,并将其发布为电子书。 * **贡献方式:** “如何为维基文库做出贡献?”是本课程的重点。 * **通过维基文库学习泰米尔语:** * 理解泰米尔语的排版和文字结构。 * 接触和阅读泰米尔语文学、语法、传统和新派诗歌、研究等不同领域的书籍。 * 理解人类语言在技术中的运作方式,以及如何将技术应用于语言。 * 深入理解泰米尔语文字各组成部分的特性。 * 培养在泰米尔语内容中进行校对和勘误的能力。 **课程目的:** 本课程旨在介绍维基文库项目,并鼓励学习者参与到泰米尔语文本的校对和质量提升工作中,同时通过此过程加深对泰米尔语的理解。
விக்கிமூலம் (Wikisource) ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று. இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் சுமார் 2000 மின்னூல்கள் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, Google OCR மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பிழைகளை நீக்கி, மெய்ப்பு பார்க்கும் (Proof Read) பெரும் பணி நம்முன்னே காத்துள்ளது. சுமார் 5 லட்சம் பக்கங்களை திருத்தி அவற்றை மின்னூலாக வெளியிட வேண்டும். இப்பெரும் பணியில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்வது எப்படி? (How to contribute to Wikisource?) எனும் தலைப்பிலான இவ்வகுப்பு விக்கிமூலம் மூலம் தமிழ்மொழியின் தட்டச்சு எழுத்தமைதிகளைப் புரிந்துகொள்ள உதவும்.தமிழ்மொழி இலக்கிய, இலக்கண, மரபு-புதுக்கவிதை, ஆய்வு எனப் பல்வேறு துறை சார்ந்த நூல்களின் வாசிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அதுமட்டுமின்றித் தொழில்நுட்பங்களில் ஒரு மனித மொழியின் செயல்பாடுகள் எவ்வாறெல்லாம் இயங்குகின்றன என்பதையும் தொழில்நுட்பத்திற்கு எவ்வாறு கற்றுத் தர வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.தமிழ்மொழியின் எழுத்தமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கூறுகளின் தன்மைகளைத் விக்கிமூலம்வழிப் புரிந்துகொள்ளவும் உதவும்.தமிழில் மெய்ப்புப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.அதனை அறிமுகப்படுத்தும் முகமாக இவ்வகுப்பு அமைகின்றது.This class on How to contribute to Wikisource?Tamil language literature, grammar, tradition-renewal poetry, study of various disciplines can be established.In addition, one can understand how technologies work in a human language and how to teach technology.The wiki will also help you to understand the nature of each and every element of the Tamil script.You can develop the ability to see reality in Tamil.This class forms the face of its introduction.