|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/transactional-analysis-and-ego-states-in-tamil/
课程评论:没有评论
课程名称:வழக்கமான快乐的三个心智能力 - 泰米尔语 课程概述: 本课程介绍了交易分析(Transactional Analysis,TA)的基本概念,并提供了如何有效利用我们内心的三种状态的实用方法。所有课程内容均以简易泰米尔语呈现,参与者将通过多个与生活相关的实际例子,易于理解地掌握知识。我们的目标是将这一杰出的心理学理念传播给全球的泰米尔语使用者。 在课程中,您将认识到每个人都拥有个人价值和尊严。交易分析将帮助您理解您的内在心理状态——自我状态(Ego States),以及这些状态如何在不同情境中引导您的生活。您将学习到三种结构性自我状态:父母(Parent)、成人(Adult)和儿童(Child)。此外,课程将使您能够高效利用五种功能性自我状态:控制性父母(Critical Parent)、养育性父母(Nurturing Parent)、成人(Adult)、自由儿童(Free Child)和适应性儿童(Adapted Child)。 学习如何灵活运用“交易与他人的互动”,将使您的生活更加充实。该课程有助于您在生活的各个方面,正确思考、感受和行动。通过在适当的情境中使用期望、相关的自我状态,您将能够与他人建立更良好的关系,增进友谊,并有效满足自己的需求。 总结来说,课程将引导您从更高的视角审视自我,并帮助您快乐地塑造自己的生活道路。交易分析将成为您个人发展、提升人际交往能力的重要工具。 重要提示: 该课程纯粹旨在自我发展、改善沟通技巧和人际关系,不涉及任何心理咨询或治疗。如有心理问题,建议寻求专业心理医生或治疗师的帮助。
பழகுமுறை மகிழ்ச்சிக்குப் பயன்தரும் 3 மன ஆற்றல்கள் ட்ரான்ஸாக்சனல் அனாலிசிஸ் எனப்படும் பரிமாற்றப் பகுப்பாய்வு குறித்த ஓர் அறிமுகத்தையும், நம்மிடம் உள்ள ௩ மன நிலைகளை நன்கு பயன்படுத்தும் வழிமுறைகளையும் இந்தப் பயிற்சி வகுப்பு சொல்லித் தருகிறது. எல்லாப் பாடங்களுமே எளிய தமிழில் உள்ளன. இதில் பங்கேற்பவர்கள் எளிதாய்ப் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் வாழ்க்கை தொடர்பான எடுத்துக் காட்டுகள் பலவும் தரப்பட்டுள்ளன.TA எனப்படும் இந்த அற்புதமான மனவியலை உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் குறிக்கோள்.ஒவ்வொரு தனிமனிதனும் சரி, அவனுக்கு அல்லது அவளுக்கு தனிப்பட்ட மதிப்பு மற்றும் கண்ணியம் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். Every single individual has dignity and worth.பரிமாற்றப் பகுப்பாய்வு உங்கள் உள் மன நிலைகளையும் - Ego States - அவை உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்துகின்றன என்பதையும் புரிந்து கொள்ள உதவும்.உங்கள் 3 கட்டமைப்பு ஈகோ மன நிலைகளை - three Structural Ego States - பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்: 'பெற்றவர், பெரியவர் மற்றும் குழந்தை' - Parent, Adult and Child.உங்கள் 5 செயல்பாட்டு ஈகோ மன நிலைகளை - Five Functional Ego States - நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். இவை ஐந்தும்: 'கண்டிப்பான பெற்றவர், கனிவான பெற்றவர், பெரியவர், இயல்பான குழந்தை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் குழந்தை' - Controlling Parent, Nurturing Parent, Adult, Free Child and Adapted Child. உங்கள் ‘பழகுமுறைப் பரிமாற்றங்களை' - Transactions and Communications with others - திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கை மேலும் பயன் உள்ளதாக அமையும்.இந்த பாடநெறி உங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் நீங்கள் சரியான முறையில் சிந்திக்கவும், உணரவும், செயல்படவும் வழிவகுக்கும் - to think, feel and act.உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும், பொருத்தமான, இணையான ஈகோ மன நிலைகளைப் பயன்படுத்தி - using the appropriate and expected ego state in a given situation - நீங்கள் உடனிருக்கும் மக்களுடன் இணைந்து செயல்பட, உங்கள் உறவுகளை, நட்பை மேம்படுத்த முடியும்.உங்கள் மன ஆற்றல்களை உங்கள் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப நன்கு பயன் படுத்துவீர்கள்.நிறைவாக, இந்தப் பயிற்சிகளின் மூலமாக நீங்கள் ஓர் உயர்ந்த நிலையில் இருந்து உங்களையே பார்த்துக் கொள்ளவும் - you can see yourself from a high pedestal - புரிந்து கொள்ளவும் முடியும். மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் வாழ்க்கைப் பாதையை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள்!TA என்பது உங்கள் ஆளுமை வளர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சி, உறவுமுறை மகிழ்ச்சிக்கான - tool for Personality development, Personal development, improving your inter-personal relationships - சிறந்த கருவியாக அமையும்.முக்கியக் குறிப்பு - Disclaimer:இந்தப் பாட நிறை அல்லது பயிற்சி வகுப்பு, ' தன்னிலை வளர்ச்சி, பழகுமுறை, ஆளுமைத் திறன், உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்' பற்றிய பயிற்சியாகும்.இந்தப் பயிற்சி மன நல வளர்ச்சி தொடர்பானது. மனம் தொடர்பான ஆலோசனையோ, மருத்துவமோ அல்ல.மனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு - ஆலோசனைகள், கவுன்சலிங், தெரபி தேவைப் படுபவர்கள் - முறையாகப் பயிற்சி பெற்ற மன நல ஆலோசகர்கள், மற்றும் மன நல மருத்துவர்களை - Psychologists, Psychotherapists, TA Therapists, Psychiatrists - தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.Transactional Analysis will help you to understand your internal mental states and how they lead your life in any given situation.You will be aware of your 3 Structural Ego States: Parent, Adult and Child.You will be able to make the best use of your 5 Functional Ego States:Critical Parent, Nurturing Parent, Adult, Free Child and Adapted Child.You will respect the fact that every single individual is OK and he or she has personal worth and dignity.TA will show you the pathway to think, feel and act appropriately in all walks of your life. Using the expected, appropriate, parallel and complementary ego states, you will be able to connect with people and improve your relationships and friendships.Disclaimer: Its a course purely for self development, improving communication skills and interpersonal relationships. It does not have any counseling or therapeutic applications. For psychological issues you are directed to contact professionals in the field.