|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/the-complete-javascript-course-beginners-to-advanced-tami/
课程评论:没有评论
课程名称:完整的JavaScript课程:从初学者到高级 课程概述:本课程涵盖了从JavaScript的基础概念到高级概念的所有内容。我们将学习JavaScript中的变量、函数、循环、运算符、条件语句、字符串及其方法、数组及其方法等基础知识。通过观看课程介绍视频,您将获得关于本课程的所有信息。完成本课程后,您将能够使用JavaScript构建一些网页。本课程不仅仅是理论学习,还包含实践练习,让您以更加积极的态度进行学习。完成课程后,您将能够根据自己的需求创建各种前端页面,因此立即开始您的学习之旅吧! 导言中提到,JavaScript是一种非常流行的编程语言,尤其在2022年,作为客户端编程语言,它被97.9%的网页所使用。无论是交互式地图、动画,还是滚动的视频选曲,都是通过JavaScript实现的。此外,JavaScript能够在桌面、移动和网站等所有平台上运行。本课程将帮助您开启成为JavaScript开发者的旅程。 您将在本课程中学习的内容包括:JavaScript基础、JavaScript中的面向对象编程、JavaScript中的异步函数、最新的JavaScript ES6特性。 您将使用JavaScript构建的网页示例包括:使用HTML、CSS和JavaScript创建的密码生成器网站、现代待办事项应用、使用JavaScript的登录表单验证等。
இந்த பாடத்திட்டத்தில் நாம் JavaScript இல் உள்ள அடிப்படையான கருத்துக்களிலிருந்து JavaScript இல் உள்ள advanced concepts வரை நாம் கற்போம்.முதலில் நாம் JavaScript இல் உள்ள Variables,Functions,Loops,Operators,Conditional Statements,Strings & Methods,Arrays & Methods, மேலும்.என JavaScript இல் உள்ள அடிப்படை இல் இருந்து Advanced concepts வரை கற்போம். மேலே உள்ள course intro காணொளியை பார்க்கவும் அதில் இந்த பாடத்திட்டம் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளன. இந்த பாடத்திட்டத்தை முழுமையாக முதித்த பிறகு JavaScript ஐ பயன்படுத்தி சில வலைப்பக்கங்களை உருவாக்குவோம் இந்தப்பாட திட்டம் வெறும் கோட்பாடுகளாக இல்லாமல் பயிற்சி முறையில் இருப்பதால் நீங்கள் ஆர்வத்துடன் கற்கலாம். இந்த பாடத்திட்டத்தை நீங்கள் முடித்த பிறகு உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்தவிதமான Front-end பக்கங்களையும் நீங்கள் உருவாக்க முடியும் அதனால் இன்றே உங்கள் பயனத்தை தொடங்குங்கள்.JavaScript என்றால் என்ன ?நீங்கள் புதிதாக programming கற்க ஆசை படுகிறீர்களா நீங்கள் கண்டிப்பாக JavaScript ஐ தேர்ந்தெடுக்கலாம்.JavaScript 2022 ஆம் ஆண்டின் மிகவும் புகழ் பெற்ற programming language ஆகும். JavaScript ஐ client-side programming language ஆக 97.9% வலைப்பக்கங்கள் பயன்பதுத்தப்படுகின்றது நாம் காணும் அணைத்து வலைப்பக்கங்களிலும் உள்ள interactive maps, animations, scrolling video jukeboxes, அனைத்தும் JavaScript மூலமாகவே சாத்தியமாகிறது. அதுமட்டுமின்றி JavaScript Desktop,Mobile,Website என அனைத்து platform களிலும் இயங்குகிறது. நீங்கள் உங்கள் பயணத்தை ஒரு JavaScript developer ஆக தொடங்குவதற்கு இந்த பாடத்திட்டம் பெரிதும் உதவும்.இந்த பாடத்திட்டம் மூலம் நீங்கள் கற்கவிருக்கும் பகுதிகள்? Basics of JavaScript.Object Oriented Programming in JavaScript.Asynchronous functions in JavaScript.Latest JavaScript ES6 Features.இந்த பாடத்திட்டம் மூலம் JavaScript ஐ பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் வலைப்பக்கங்கள்?Password Generator Website using HTML,CSS and JavaScript.Modern To-Do App in JavaScript.Login Form Validation Using JavaScript.