solar-photovoltaic-mastery-tamil

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/solar-photovoltaic-mastery-tamil/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

课程名称:太阳能光伏精通 (Solar Photovoltaic Mastery) - 泰米尔语 课程概述: 本课程以简单易懂的泰米尔语,详细讲解了太阳能电池板的发电原理和技术。完成本课程后,您将能够轻松选择合适的太阳能电池板。课程内容涵盖了太阳能电池板的技术、最新发展、故障排除和预防措施。 主要学习内容: * 太阳能电池板基础知识 * 太阳能电池板技术 * 太阳能电池板的组成部分 * 太阳能电池的尺寸 * N型太阳能电池 * 太阳能电池板效率 * 理解太阳能电池板数据表 * 小功率太阳能电池板数据表 * 60 电池太阳能电池板数据表 * 72 电池太阳能电池板数据表 * 使用 M6 太阳能电池的太阳能组件数据表 * N型太阳能电池数据表 * 太阳能电池板技术进步 * PERC 太阳能电池板 * 半切太阳能电池 * 双面太阳能电池板 * 太阳能电池之间的间隙 - 挑战与进展 * 磁带连接技术 * 无缝焊接 * 单晶硅太阳能电池板 * 单晶硅太阳能电池板数据表 * 无间隙太阳能电池组件的优势 * 太阳能电池板故障 * 故障与预防 * 旁路二极管 - 用途与故障 * 封装材料变色 * 分层 * 微裂纹 * 牛眼 * 物理损坏 * 热点 * 火灾损坏 适合人群: * 希望在太阳能行业创业的人 * 希望在太阳能行业工作的人 * 在太阳能行业工作的人 * 希望在自己的住所安装太阳能电力的人 如果您希望在太阳能行业工作或创业,本课程将极具价值。课程将定期更新关于新技术进展和太阳能光伏电池板最新发展的知识。

课程评论(0条)

课程详情

சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களின் தொழில்நுட்ப விளக்கங்கள் எளிய தமிழில் விரிவான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விளக்கப்பட்டுள்ளன.கோர்ஸின் பலன் ஒரு சோலார் பேனலை எவ்வாறு தேர்வுசெய்வது என்பதை அறிந்துக்கொள்வது எளிதாக இருக்கும்.சோலார் பேனலின் தொழில்நுட்பம் சோலார் பேனலின் சமீபத்திய வளர்ச்சிகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் சோலார் பேனலில் ஏற்படும் பழுதுகள் மற்றும் அவற்றை தடுக்கும் வழிகள்இதில் முக்கியமாக நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்ள இருப்பதுசோலார் பேனலின் அடிப்படைகள்சோலார் பேனலில் தொழில்நுட்பங்கள்சோலார் பேனலின் பாகங்கள்சோலார் செல்களின் அளவுகள் என்- டைப்பு சோலார் செல்கள் சோலார் பேனல் செயல்திறன்சோலார் பேனல் தரவுத்தாள்களைப் புரிந்துகொள்வதுசிறிய வாட்டேஜ் சோலார் பேனலின் தரவுத்தாள்60 செல் சோலார் பேனலின் தரவு தாள்72 செல் சோலார் பேனலின் தரவு தாள்எம் 6 சூரிய மின்கலங்களைப் பயன்படுத்தி சூரியக் குழுவின் தரவுத் தாள்என்-டைப் சோலார் செல்களின் தரவு தாள் சோலார் பேனல்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்பிஇஆர்சி சோலார் பேனல் ஹாப் கட் சோலார் செல் பைபேசியல் சோலார் பேனல் சோலார் செல்களுக்கு இடையிலான இடைவெளி - சவால்கள் மற்றும் முன்னேற்றங்கள்டைலிங் ரிப்பன் தொழில்நுட்பம் சீம்லெஸ் சால்டரிங் சிங்கில்ட் சோலார் பேனல் சிங்கில்ட் சோலார் பேனல் தரவு தாள் இடைவெளியில்லாத சூரிய செல் அமைப்பின் நன்மைகள்சோலார் பேனல் சிக்கல்கள்பழுதுகள் மற்றும் தடுப்புகள்பைபாஸ் டையோடு - பயன்கள் மற்றும் பழுதுகள் என்காப்ஸுலண்ட் நிறமாற்றம்டிலேமினேஷன் மைக்ரோ கிராக்ஸ்ஸ்னைல் ட்ரைல் உடல்பிஸிக்கல் சேதங்கள் ஹாட் ஸ்பாட்தீ சேதம்யார் இந்த கோர்ஸில் சேரலாம் சோலார் துறையில் தொழில் தொடங்க விரும்புவார்கள் சோலார் துறையில் பணி புரிய விரும்புவர்கள் சோலார் துறையில் தொழில் செய்பவர்கள் சோலார் துறையில் பணி புரிபவர்கள் தங்கள் இடத்தில சோலார் பவர் நிறுவ விரும்புபவர்கள் நீங்கள் சூரியத் துறையில் பணியாற்ற விரும்பினால் அல்லது ஒரு தொழிலைத் தொடங்கி அந்தத் துறையில் பிரகாசிக்க விரும்பினால், நிச்சயமாக, இந்த பாடநெறி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய பாடங்கள் மற்றும் சூரிய ஒளிமின்னழுத்த பேனல்களின் சமீபத்திய மேம்பாடுகள் முறையான இடைவெளியில் பதிவேற்றப்படும்.

课程标签

0人关注该课程

主题相关的课程