|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/revit-the-bim-course-beginners/
课程评论:没有评论
课程名称:ரிவிட் - தி பிம் கோர்ஸ் (Revit - The BIM course) 课程概述:本课程详细介绍了为什么我们需要学习Revit软件,并指导如何在电脑或笔记本上下载和安装该软件。Revit是一款广泛使用的BIM(建筑信息建模)软件,适用于建筑师、景观工程师和土木工程师,帮助用户以专业的方式创建3D模型。该课程包括10多个章节,50多节讲座,涵盖建筑师所需的所有工具。 在本初学者课程中,您将学习每一个建筑工具和修改工具,以创建建筑结构。课程内容包括数据元素的添加,如标高和网格,以及主要和次要组件,例如墙壁、窗户、门、地板、楼梯、天花板、幕墙和屋顶。通过本课程,您将学习如何建模,以及如何通过渲染和动画获取逼真的图像。 完成本课程后,您将能够独立启动Revit项目,而不需要他人的帮助。课程还涵盖2D注释、细节处理和图纸准备。对于地形工程师,本课程帮助您在3D模型中准备等高线和地形表面。课程中详细解释了家庭创建设备,帮助您理解如家具等组件的创建,并讲解如何将项目导入和导出到各种格式。 在课程中,设置了大量小测验,以巩固学习效果,同时还提供一些可下载的资源。该课程不会静态更新,我会定期添加新版本和新视频,确保课程内容与时俱进。通过参加该课程,您将能够学习如何为房屋上色、布置不同的材料,并掌握拍摄出美丽照片的技巧,了解如何创建新材料以及如何调整尺寸。 总而言之,这是一门全面而实用的BIM课程,适合希望深入掌握Revit软件的初学者。
ஏன் இந்த ரிவிட் சாப்ட்வேர் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில் இருந்து எப்படி சாப்ட்வேர் ஐ டவுன்லோட் செய்வது என்பது வரை இந்த கோர்ஸில் கற்றுத்தரப்பட்டுள்ளது.இந்த கோர்ஸில் நீங்கள் ரிவிட் சாப்ட்வேர்ஐ பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்வீர்கள். எப்படி 3d மாடல் ஒரு தொழில் முறையாக செய்வது என தெரிந்து கொள்வீர்கள்.அடிப்படையான விஷயங்களில் இருந்து தேவையான அணைத்து விஷயங்களும் இந்த கோர்ஸில் பயிற்சி அளிக்கப்படும் திஸ் கோர்ஸ்இல் 10 + செக்ஷன்ஸ் , 50 + Lectures அடங்கியுள்ளது architectஇற்கு தேவையான அணைத்து டூல்சும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. கட்டிடம் மாடல் செய்ய தேவையான அனைத்தும் சொல்லி தர பட்டுள்ளது இந்த கோர்ஸை தேர்வு செய்வதால் நீங்கள் மாடல் செய்வதற்கும் மற்றும் போட்டோரீலிஸ்டிக் இமேஜ்ஸ் எடுப்பதற்கும் உங்களுக்கு இந்த கோர்ஸ் பயன்படும் ட்ராப்ட்டிங் எப்படி செய்வது , சீட் ப்ரெசென்ட்டேஷன் அனைத்தும் கற்று தரப்படும் கண்டியூர் மற்றும் டோபோ சுரபாஸ் 3D மாடல் எப்படி செய்வது என கற்று தரப்படும் எப்படி இம்போர்ட் அண்ட் எஸ்ப்போர்ட் செய்வது என்றும் சொல்லி தரப்பட்டுள்ளது சுவர், கதவு,ஜன்னல் ரூப் ஸ்லாப் எப்படி ஒரு வீட்டிற்கு அமைப்பது என்பது இந்த கோர்ஸில் தனித்தனியாக சொல்லி தரப்பட்டுள்ளது கோர்ஸின் இடையில் பல கேள்விகள் மற்றும் examples கொடுக்கப்பட்டுள்ளது. இது கற்றுக்கொள்பவருக்கு உபயோகமாக இருக்கும் இந்த கோர்ஸில் மேலும் பல விடீயோக்கள் add செய்யப்படும். இந்த கோர்ஸை நீங்கள் பெறுவதால் லைப் டைம் அக்சஸ் கொடுக்கப்படும்.இந்த கோர்ஸை நீங்கள் முடித்தவுடன் உங்களால் தனியாக யார் உதவியின்றி ஒரு 3d மாடல்ஐ தயார் செய்ய முடியும் எப்படி வீட்டிற்கு பெயிண்ட் அப்ளை செய்வது , எப்படி வித்யாசமான பொருட்கள் வீட்டில் வைப்பது என அனைத்தும் இந்த கோர்ஸில் சொல்லி தரப்பட்டுள்ளது கேமரா எப்படி எடுத்து அழகான ஒரு போட்டோவாக உருவாக்குவது என சொல்லி தரப்படும் புதிதாக பொருட்கள் எப்படி உருவாக்குவது அதை எப்படி அளவுகள் மாற்றும் படி செய்வது என அணைத்து டூல்சும் சொல்லி தரப்பட்டுள்ளது Firstly, I will guide you why we need this Software. After that I start from how to Download & Install Revit in your PC/Laptop. Revit software is one of the Popular BIM software, which helps to create 3D model in the professional way for both the Architects, landscape Engineers & civil Engineers. This course contains 10+ Sections , 50+ Lectures which contains all the tools in ArchitectIn this Beginner's course I explained each and every architect tools & modify tools to create a Building structure. Adding in the datum elements, such as the levels and grids.Major and Minor Components like the; walls, windows, doors, floors, stairs, ceilings, curtain walls, and roofs. From this course you will learn how to model, How to get photorealistic image through rendering & walkthrough animation. After completing this course , you can start your project individually in the Revit without the help of others. You will learn 2D annotations , Detailing & sheet preparation in this Beginner's course. For the Topography Engineers, this course helps to prepare the contours & topo surfaces in the 3D model. Family creation tools are explained in the Detailed manner which helps you to learn the Family Creation which is like a component creation like Furniture's etc., How to Import & Export the Project to various formats. In between the course I have added the lot of quizzes to every section. You will get some of the Downloadable resources in this course.This is not a Static course, I will update the course for the new releases & some models with the new videos regularly.