|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/professional-live-stream-video-production-with-obs-in-tamil/
课程评论:没有评论
这门课程名为“使用 OBS 进行专业直播视频制作”(Professional Live-Stream Video Production with OBS),授课语言为泰米尔语。 **课程概述:** 本课程旨在帮助学员掌握专业的直播视频制作技能,从而在网络世界中创造新的机会。课程将重点介绍 **OBS Studio**,一款免费开源的强大广播和录制软件,特别强调其在 YouTube、Facebook、Twitch 等平台进行直播的功能。 **学习内容包括:** * **OBS Studio 的安装与设置**:从官网下载适合的 OBS 版本,安装并添加必要的音视频源。 * **直播与录制设置**:正确配置直播和录制参数,以便顺利开始直播。 * **课程内容**: * 制作优质的在线课程。 * 举办实时的在线研讨会。 * 社交媒体视频的成功传播技巧。 * 游戏和活动的直播方法。 * 专业视频制作和直播的技术。 * **直播的重要性**:理解直播在社交媒体、游戏、广告、体育赛事、专业会议等领域的巨大影响力。 **适合人群:** * 教师和学生。 * 媒体和新闻从业者。 * 希望创建 YouTube 频道的个人。 * 举办在线活动的企业。 * 进行游戏直播的爱好者。 **课程优势:** * 清晰的操作演示。 * 真实的直播案例分析。 * 适合所有人的学习计划。 课程鼓励学员积极加入,提升他们在各个领域的专业技能。
இந்த வகுப்பிற்கு உங்களை உற்சாகத்துடன் வரவேற்கிறோம்!இந்த பாடநெறியை முடிக்கும்போது, நீங்கள் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, இணையதள உலகில் உங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்.OBS Studio (Open Broadcaster Software) என்பது இலவசமாகவும் திறந்த மூலமாகவும் இருக்கும் ஒரு வல்லமை மிக்க ஒளிபரப்பு மற்றும் பதிவு செய்யும் மென்பொருள். இது யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்ச், மற்றும் பல்வேறு உலாவிகளுக்கான நேரடி ஒளிபரப்புகளை (Live Streaming) செய்ய உதவுகிறது.OBS Studio நிறுவும் முறைOBS Studio வெப்சைட்டில் சென்று உங்கள் கணினிக்கு பொருத்தமான பதிப்பை பதிவிறக்கம் செய்யவும்.நிறுவல் (Installation) முடிந்த பிறகு, தேவையான ஆடியோ & வீடியோ ஆதாரங்களை (Sources) சேர்க்கவும்.ஒளிபரப்பு (Streaming) மற்றும் பதிவு (Recording) அமைப்புகளை சரியாக அமைத்து, உங்கள் நேரடி ஒளிபரப்பை தொடங்கவும்!எவருக்கெல்லாம் இந்த பாடம் பயனளிக்கலாம்?ஆசிரியர்கள், மாணவர்கள்மீடியா மற்றும் நிருபர் துறையினர்கள்YouTube சேனல் தொடங்க விரும்புவோர்இணையவழி நிகழ்வுகளை நடத்தும் நிறுவனங்கள்கணினி விளையாட்டு (Gaming) நேரடி ஒளிபரப்பு செய்ய நினைப்பவர்கள்இந்த பாடத்தில் என்ன கற்கலாம்?சிறப்பான இணையவழி பாடங்களை உருவாக்குதல்நேரடி (Live) இணையவழி கருத்தரங்குகள் நடத்துதல்சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோக்களின் வெற்றிகரமான ஒளிபரப்பு நுட்பங்கள்கணினி விளையாட்டு (Gaming) மற்றும் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் முறைகள்தொழில்முறை காணொளி தயாரிப்பு மற்றும் நேரடி ஒளிபரப்புக்கான தொழில்நுட்பங்கள்LIVE Streaming - அதனுடைய முக்கியத்துவம்!நேரடி ஒளிபரப்பு (Live Streaming) என்பது ஒரு நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் முறையாகும். இது சமூக ஊடகங்கள், விளையாட்டுகள், விளம்பரங்கள், விளையாட்டு நிகழ்வுகள், தொழில்முறை மாநாடுகள், மற்றும் பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஏன் இந்தப் பாடத்தினை தேர்வு செய்ய வேண்டும்?தெளிவான செயல்முறை விளக்கங்கள்உண்மையான நேரடி ஒளிபரப்பு முன்னோட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பயிற்சி திட்டம்இப்போது இந்த வகுப்பில் இணைந்து, உங்கள் தொழில்முறை திறன்களை நேரடி பல்வேறு துறைகளில் வளர்த்துக் கொள்ளுங்கள்!