Microsoft Power BI Tutorial - #1 Business Intelligence Tool

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/power-bi-master-tutorial-business-intelligence-tool/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

**课程名称:Microsoft Power BI 教程 - 领先的商业智能工具** **课程概述:** 本教程作为 Microsoft Power BI 的入门指南,旨在教授学员如何利用这款强大的商业智能工具进行数据可视化、集成、实时分析、建模以及协作和共享。 **Power BI 的主要功能:** 1. **数据可视化:** 创建交互式仪表板和报告,利用图表、图形和地图等丰富的视觉元素,使数据更易于理解。 2. **数据集成:** 连接并整合来自各种数据源(如 Excel、SQL、SharePoint、API 等)的数据,进行全面的分析。 3. **实时分析:** 监控实时数据,并通过自动数据刷新和流式传输功能实现即时洞察。 4. **数据建模:** 使用 Power Query 和 DAX (Data Analysis Expressions) 语言创建复杂的数据模型,支持高级计算和分析。 5. **协作与共享:** 通过 Power BI Service 安全地与团队共享报告,并将仪表板嵌入应用程序、网站或 Microsoft Teams 中。 **Power BI 的优势:** * **用户友好界面:** 拖放式功能使得拥有或不拥有技术背景的用户都能轻松创建报告和仪表板。 * **经济高效:** 提供功能齐全的免费版本,以及价格实惠的付费版本,适合各种规模的企业。 * **无缝集成:** 可轻松与 Microsoft 产品(Excel、Azure、Teams)和其他第三方工具集成。 * **高级数据洞察:** 利用 AI 驱动的分析、自然语言查询和预测模型,获得深入的数据洞察。 * **安全的数据共享:** 提供基于角色的访问控制和数据加密等企业级安全功能,确保安全协作。 **适合人群:** 本课程适合广泛的用户群体,包括: * **商业分析师:** 分析数据、创建交互式报告、提取有助于数据驱动决策的关键信息。 * **数据科学家与 IT 专业人士:** 构建高级数据模型、执行数据转换、整合跨多个来源的复杂数据集。 * **高管与经理:** 通过实时仪表板监控关键绩效指标 (KPI),支持战略规划和快速决策。 * **销售与营销团队:** 使用动态可视化工具跟踪销售业绩、客户趋势和营销活动效果。 * **财务专业人士:** 利用自动数据刷新和精确的视觉报告,高效处理财务报表、预算和预测。 **学习 Power BI 的先决条件:** * **对数据概念有基本了解:** 熟悉数据类型、表格、行、列和基本数据结构。 * **熟练使用 Microsoft Excel:** 了解 PivotTables、图表和基本公式等 Excel 功能。 * **掌握数据分析基础:** 具备解释数据、识别趋势和提取洞察的基本分析能力。 * **数据库入门(可选):** 了解数据库工作原理,包括 SQL 查询、关系和数据存储连接。 * **解决问题的能力:** 具备运用逻辑思维解决数据相关问题、构建报告和设计有意义的仪表板。 **课程收益:** * **掌握热门技能:** 学习一款全球领先的企业正在使用的热门数据分析工具,提升职业竞争力。 * **实践性学习:** 通过可操作的仪表板、实际项目和实践练习获得真实世界的经验。 * **简化概念:** 适合所有学习者,无论您是初学者还是具备一定数据知识的用户,都能轻松掌握复杂概念。 * **提升决策能力:** 学会如何将原始数据转化为有意义的洞察,并用于做出明智的业务决策。 * **获得认证和职业发展:** 获得课程完成证书,充实个人简历,并在数据相关领域脱颖而出。

课程评论(0条)

课程详情

Power BI யின் பயன்பாடுகள்:1. Data Visualization: தரவினை எளிதாக புரிந்துகொள்ள, விளக்கப்படங்கள், வரைப்படங்கள், மற்றும் வரைபடங்கள் போன்ற செறிவான காட்சியியல் கூறுகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய டாஷ்போர்டுகளையும் அறிக்கைகளையும் உருவாக்கவும்.2. Data Integration: பல்வேறு தரவூற்று வழிகளுடன் (Excel, SQL, SharePoint, APIs, etc.)) இணைந்து, அவற்றை ஒருங்கிணைத்து விரிவான பகுப்பாய்வு செய்யவும்.3. Real-Time Analytics: நேரலை தரவைக் கண்காணித்து, தானியங்கி தரவு புதுப்பிப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் திறன்களுடன் உடனடி அறிவுப் பெற்றிடுங்கள்4. Data Modeling: மேம்பட்ட கணக்கீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்காக Power Query மற்றும் DAX (Data Analysis Expressions) பயன்படுத்தி சிக்கலான தரவுமாதிரிகளை உருவாக்கவும்.5. Collaboration & Sharing: Power BI Service மூலம் அறிக்கைகளை பாதுகாப்பாக குழுக்களுக்கு பகிரவும், மேலும் டாஷ்போர்டுகளை பயன்பாடுகள், இணையதளங்கள், அல்லது Microsoft Teams-ல் பயன்படுத்தவும்.Power BI இன் நன்மைகள்:User-Friendly Interface: Drag-and-drop அம்சங்கள் மூலம் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களும், அறிவில்லாதவர்களும் எளிதில் அறிக்கைகள் மற்றும் டாஷ்போர்டுகளை உருவாக்கலாம்.Cost-Effective Solution: முழுமையான அம்சங்களுடன் இலவச பதிப்பையும், மேம்பட்ட செயல்பாடுகளுக்காக மலிவான விலையுமாக வழங்குவதால், எல்லா அளவிலுமுள்ள தொழில்களுக்கும் எளிதாக அணுகக்கூடியதாக உள்ளது.Seamless Integration: Microsoft தயாரிப்புகள் (Excel, Azure, Teams) மற்றும் பிற மூன்றாம் தரப்பு கருவிகளுடன் எளிதாக ஒருங்கிணைந்து செயல்பாடுகளை சரளமாகச் செயற்படுத்தலாம்.Advanced Data Insights: AI ஆதாரமான பகுப்பாய்வு, இயற்கை மொழி கேள்விகள், மற்றும் முன்னறிவிப்பு மாதிரிகள் மூலம் விரிவான தரவுசார்ந்த அறிவு பெற உதவுகிறது.Secure Data Sharing: பங்கு அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாடு மற்றும் தரவு குறியாக்கம் உள்ளிட்ட நிறுவன தரத்திலான பாதுகாப்பு அம்சங்களை வழங்கி, பாதுகாப்பான கூட்டிணைப்பை உறுதி செய்யுகிறது.Power BI வெவ்வேறு பங்குகளும் தொழில்துறைகளும் உள்ள பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அதிக பயன் அடையும் முக்கிய குழுக்கள் சிலர்:Business Analysts: தரவை பகுப்பாய்வு செய்து, இடையலான அறிக்கைகளை உருவாக்கி, தரவுசார்ந்த முடிவெடுப்பிற்கு ஆதரவு வழங்கும் முக்கியமான தகவல்களை கண்டறிய.Data Scientists & IT Professionals: மேம்பட்ட தரவுமாதிரிகள், தரவு மாற்றங்கள், மற்றும் பல்வேறு மூலங்களில் இருந்து சிக்கலான தரவுக்கொத்துக்களை ஒருங்கிணைக்க.Executives & Managers: முக்கிய செயல்திறன் குறியீடுகளை (KPIs) நேரலை டாஷ்போர்டுகள் மூலம் கண்காணித்து, மூலோபாய திட்டமிடல் மற்றும் விரைவான முடிவெடுப்பை மேற்கொள்ள..Sales & Marketing Teams: டைனமிக் காட்சிப்படுத்தல்களுடன் விற்பனை செயல்திறன், வாடிக்கையாளர் போக்குகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் செயல்திறனைக் கண்காணிப்பதற்காக.Finance Professionals: தானியங்கி தரவு புதுப்பிப்பு மற்றும் துல்லியமான காட்சி அறிக்கைகளின் உதவியுடன் நிதி அறிக்கைகள், பட்ஜெட்டிங் மற்றும் முன்னறிவிப்புகளை சரளமாக நடத்த.Power BI ஐ திறம்பட கற்றுக்கொள்வதற்கான முன்நிபந்தனைகள்:Basic Understanding of Data Concepts: தரவின் வகைகள், அட்டவணைகள், வரிசைகள், நெடுவரிசைகள் மற்றும் அடிப்படை தரவுக்கட்டமைப்புகள் பற்றிய பரிச்சயம்.Proficiency in Microsoft Excel: Pivot tables, வரைபடங்கள், மற்றும் அடிப்படை சூத்திரங்கள் போன்ற Excel செயல்பாடுகளைப் பற்றிய அறிவு, Power BI அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது..Fundamentals of Data Analysis: தரவுகளை விளக்க, போக்குகளை அடையாளம் காண, மற்றும் அறிவுபெற அடிப்படை பகுப்பாய்வு திறன்கள்..Introduction to Databases (optional): SQL கேள்விகள், தொடர்புகள், மற்றும் தரவுச்சேமிப்பு இணைப்புகள் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக தரவுத்தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்.Problem-Solving Skills: தரவுசார்ந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான தருக்கப்பூர்வ அணுகுமுறை, அறிக்கைகள் உருவாக்கம், மற்றும் பொருள்ப்பூர்வமான டாஷ்போர்டுகள் அமைத்தல்..இந்த பாடப்பிரிவில் பதிவு செய்வதால், நீங்கள் கீழ்க்கண்ட பயன்களை பெற முடியும்:Master In-Demand Skills: உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தும் மிகுந்த தேடலுள்ள தரவுப் பகுப்பாய்வு கருவிகளில் ஒன்றை கற்றுக்கொண்டு, உங்கள் தொழில்முன்னேற்றத்தை மேம்படுத்துங்கள்.Hands-On Practical Learning: இயக்கக்கூடிய டாஷ்போர்டுகள், நேரடி திட்டங்கள், மற்றும் நடைமுறை பயிற்சிகள் மூலம் உண்மையான அனுபவம் பெறுங்கள்.Simplified Concepts for All Levels: நீங்கள் ஒரு தொடக்கநிலை பயனர் ஆக இருந்தாலும், அல்லது சில தரவுசார் அறிவு கொண்டிருந்தாலும், இந்த பாடம் சிக்கலான கருத்துகளை எளிதாக புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.Boost Decision-Making Abilities: மூல தரவுகளை அர்த்தமுள்ள அறிவாக மாற்றி, புத்திசாலியான தொழில் முடிவுகளை எடுக்க எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.Certification & Career Growth: உங்கள் தேர்ச்சி விவரப்பட்டையை (Resume) வலுப்படுத்தவும், தரவுசார்ந்த பணிகளில் பிரபலமாக நிற்கவும், பாடநெறி நிறைவு சான்றிதழைப் பெறுங்கள்.

课程标签

0人关注该课程

主题相关的课程