|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/pcb-designing-using-kicad-tamil-language/
课程评论:没有评论
**课程名称:** PCB 设计课程(泰米尔语 / PCB டிசைனிங்) **课程概述:** 本课程旨在教授使用 KiCAD,一款免费开源的 PCB 设计软件。您将学习如何利用 KiCAD,无需花费高昂的软件费用,即可进行 PCB 设计,从而创造收入。本课程从零开始,全程以泰米尔语授课,无需任何先验知识。授课老师经验丰富,曾利用 KiCAD 为多家企业设计过所需 PCB。无论您是进行爱好项目、学生项目、原型制作,或是专业的企业项目,本课程都将为您提供全面的指导。我们保证本课程将简单易懂且极具价值。
KiCAD என்பது ஒரு open source software ஆகும். எனவே இந்த courseசை students மற்றும் professionals மிக எளிமையான முறையில் கற்று வருமானம் திட்ட. மற்ற softwareபோல் மிக அதிகமாக செலவு செய்யாமல். எந்த செலவேதுமின்றி உபயோகித்துக் கொள்ளலாம். இந்த course எந்த வித முன் அறிவுமின்றி ஆரம்பம் முதல் முழுமையாக கற்கும் வண்ணம் முழுக்க தமிழில் வடிவைமைக்கப் பட்டுள்ளது.பயிற்றுவிப்பாளர் மிகவும் அனுபவமிக்கவர். பல தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் PCB க்களை இந்த KiCAD Software மூலமாகவே வடிவமைத்துள்ளார். Hobby project/students project/prototype projectகளுக்கு, மட்டுமின்றி, professional Corporate projectகளுக்கும். இந்த Softwareயை தாராலமாக உபயோகபடுத்த இந்த ஒரு courseசே போதுமானது.உங்களுக்கு இந்த course மிக எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமென உறுதி தருகிறோம்.