Machine Learning in Tamil

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/machine-learning-in-tamil/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

**Coursera 课程总结:印地语机器学习** 本课程旨在通过印地语介绍机器学习(Machine Learning)和人工智能(Artificial Intelligence)的核心概念。课程以通俗易懂的方式解释了人工智能,并将其视为模仿人类思维和行动的软件,类似于电影中的角色“Citi”。机器学习是人工智能的一个重要分支,是实现人工智能的关键技术。 通过机器学习,我们能够实现许多现实世界的应用,例如: * **疾病预测:** 提前识别可能患有某种疾病的个体。 * **违约者预测:** 预测哪些人可能无法按时偿还贷款。 * **销售预测:** 预估未来产品的销售情况。 本课程将详细讲解机器学习和人工智能的理论知识,并结合实际案例,展示这些技术如何在现实生活中得到应用。 **课程亮点:** * **授课语言:** 印地语 * **教学平台:** Google Colab(基于 Google Cloud) * **内容涵盖:** 监督学习(Supervised Learning)和无监督学习(Unsupervised Learning)。 * **讲师资质:** 由一位经验丰富的行业专家授课,将通过充足的示例和案例研究分享其丰富的实践经验和见解。 * **职业前景:** 强调了机器学习和人工智能领域当前旺盛的就业需求和高薪潜力。 **先修要求:** * 具备一定的 Python 编程知识。

课程评论(0条)

课程详情

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது மனிதர்களைப் போல சிந்தித்து செயல் படக் கூடிய ஒரு மென் பொருள் (software) ஆகும். எந்திரன் படத்தில் வரும் சிட்டி கதா பாத்திரம் மாதிரி என்று கூட வைத்து கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவின் ஒரு உட்புரிவு தான் இயந்திர வழி கற்றல் (Machine Learning).இயந்திர வழி கற்றலின் வாயிலாகத் தான் செயற்கை நுண்ணறிவை நாம் பயன் படுத்த முடியும்.இயந்திர வழி கற்றல் தொழில் நுட்பத்தின் வாயிலாக, இப்போது நோய்களைக் முன் கூட்டியே கண்டறிவது (disease prediction), கடனை நேரத்தில் கட்டத் தவறியவர்களை முன் கூட்டியே அறிந்து கொள்வது (defaulters prediction) மற்றும் ஒரு பொருளின் எதிர்கால விற்பனையை (sales forecasting) முன் கூட்டியே அறிந்து கொள்வது ஆகியன சாத்தியமாகி உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில், இயந்திர வழி கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய விளக்கங்களை நீங்கள் தமிழில் கற்றுக் கொள்ளலாம். இந்த கோட்பாடுகளை (concepts) நிஜ வாழ்க்கையில் எவ்வாறு பயன் படுத்துவது என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் கூகிளின் கிளவுட் அடிப்படையில் பயிற்சி அளிக்கப் படுகிறது. கூகிளின் கோலப் (Google Colab) என்ற தொழில் நுட்பம் பயன்படுத்த படுகிறது. இயந்திர வழி கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள் இப்பொழுது அதிகம் உள்ளது. இத்தகைய வேலைகளுக்கு அதிக சம்பளமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இந்த பயிற்சிக்கு Python programming பற்றிய புரிதல் ஓரளவாது இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க படுகிறது.இந்த பயிற்சி வகுப்பில், மேற் பார்வை கற்றல் (supervised learning) மற்றும் மேற் பார்வை அற்ற கற்றல் (unsupervised learning) என இரண்டும் விளக்கப்படும்.இந்த தொழில் நுட்பம் பற்றிய விளக்கங்களை ஒரு தொழில் துறை நிபுணரால் கற்பிக்கப் படுகிறது. அவர் தனது பரந்த அனுபவத்தையும் நடைமுறை நுண்ணறிவுகளையும் இந்த பாடத் திட்டத்தில் எடுத்துக் காட்டுகள் மற்றும் வழக்கு ஆய்வுகள் (examples and case studies) மூலம் விளக்குவார்.

课程标签

0人关注该课程

主题相关的课程