|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/learn-to-speak-read-write-correct-english-easily-rapidly/
课程评论:没有评论
Coursera 课程《轻松快速地学习、阅读、写作和说出正确的英语》 这门课程专为自学设计,旨在帮助学习者在英语听说读写方面获得显著提升,并带来五大益处: 1. **自信构建英语句子:** 课程将教授如何正确、自信地组织英语句子。 2. **理解日常口语:** 帮助学习者更好地理解日常交流中的英语。 3. **掌握各类文档写作:** 学习者将能够自信地撰写信件、简历、日记、内容、提案等各类英文文档。 4. **提高阅读理解能力:** 掌握了课程内容后,学习者将能够阅读报纸、书籍、出版物并理解其含义。 5. **流利问答:** 学习者将能用正确的英语提问,并自信地回答任何问题。 **学习方法:** * **主动学习:** 仔细观看每一段课程视频,并通过反复观看直到完全理解。 * **完成练习:** 认真完成每节课后的练习题。 **实践指导:** * **立即应用:** 将所学知识即时应用于实际生活,无论是与家人、朋友、同事还是在任何场合。 * ** peer review 互助:** 每节课后,完成练习并通过朋友、家人或同事的点评和修改来巩固学习。 **英语应用途径:** 1. **融入生活:** 将所学英语知识应用到日常工作、家庭和生活中,消除沟通障碍。 2. **大声朗读:** 自信地大声朗读报纸、书籍或任何英文材料,并确保理解其含义。 3. **勤于写作:** 尽一切可能用英语进行写作。 4. **分享交流:** 与他人分享你在每节课所学的知识,保持积极反馈。 **学习动力:** * **坚持是关键:** 学习者的决心和坚持将是快速学习的关键。 * **练习成就完美:** 通过不断的练习,最终实现英语的精进。
இந்த பாடத்திட்டம் சுய கற்றலுக்கானது. இதன் நோக்கம் கீழே உள்ள 5 நன்மைகளை தருவற்குத்தான்.1. ஆங்கிலத்தில் சரியான வாக்கியங்களை தன்னம்பிக்கையுடன் உருவாக்க உதவுகிறது.2.சாதாரணமாக பேசப்படும் ஆங்கிலத்தை மாணவர்கள் புரிந்துகொள்வார்கள்.3.மாணவர்கள் கடிதம், பயோடேட்டா, டைரி, உள்ளடக்கம், முன்மொழிவுகள் போன்ற பல ஆவணங்களை நம்பிக்கையுடன் ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொள்வார்கள்.4. இந்த வகுப்புகளைப் படித்த பிறகு, நீங்கள் செய்தித்தாள்கள், புத்தகங்கள், வெளியீடுகள் ஆகியவற்றைப் படித்து அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும்.5. சரியான ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் எந்தக் கேள்விக்கும் நம்பிக்கையுடன் பதிலளிக்கலாம்.கற்றல் முறைஒவ்வொரு வகுப்பு வீடியோவையும் நீங்களே படிக்க வேண்டும்.பாடத்தைப் புரிந்துகொள்ளும் வரை மீண்டும் மீண்டும் பார்க்கவும்.ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் இருக்கும் எளிய பயிற்சியையும் நீங்கள் முடிக்க வேண்டும்.பயிற்சிஒவ்வொரு வகுப்பிலும் நீங்கள் கற்றுக்கொண்டதை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும்.உங்கள் நண்பர்கள், உங்கள் வீட்டில் உள்ளவர்கள், பணியிடத்தில் மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள அனைவருடனும் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்.ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும், மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியை முடித்து, அதை ஒரு நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உடன் பணிபுரியும் ஒருவரால் சரிபார்த்து, தேவைப்பட்டால், திருத்தங்களைச் செய்வது அவசியம்.உங்கள் ஆங்கிலத்தை 4 வழிகளில் பயன்படுத்தலாம்.1. ஒவ்வொரு வகுப்பிலும், நீங்கள் கற்றுக்கொண்டவற்றை, அன்றாட வாழ்க்கையில், வேலை, வீடு மற்றும் நீங்கள் எங்கிருந்தாலும் பயன்படுத்த வேண்டும்.இதன் மூலம், ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதில் உள்ள தயக்கத்தை நீக்குவீர்கள்.2. செய்தித்தாள், புத்தகங்கள் அல்லது ஆங்கிலத்தில் உள்ள எதையும் சத்தமாகப் படித்து, உச்சரிக்க முடியும் என்றும், புரிந்து கொள்ள முடியும் என்றும் திருப்தி அடையுங்கள்.3. உங்களால் முடிந்த அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதுங்கள்4. ஒவ்வொரு வகுப்பிலும் நீங்கள் கற்றதைப் பற்றி பெருமையுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் மற்றவர்களை விட விரைவாக கற்றுக்கொள்வீர்கள்.பயிற்சி உங்களை முழுமையாக்குகிறது!