|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/learn-guitar-in-tamil-language/
课程评论:没有评论
课程名称:Learn Guitar in Tamil (泰米尔语吉他学习) 课程概述: 本课程由经验丰富的吉他教练阿肖克·库马尔 (Ashok Kumar) 主讲,他拥有34年的音乐行业从业经验和20年的吉他教学经验。课程内容全部以通俗易懂的泰米尔语进行详细讲解。 课程以循序渐进的方式进行,提供了一个简单的课程大纲 (syllabus),即使是完全没有音乐基础的学习者也能轻松理解。每天只需投入大约30分钟的练习时间,当然您也可以根据自己的需求增加练习时长。 教练祝愿您的音乐之旅取得成功!
என் பெயர் அசோக்குமார். கிட்டார் பயிற்சியாளர் எனக்கு இசைத்துறையில் 34 வருட கால அனுபவமும், இசைப் பயிற்சி அளிப்பதில் மாஸ்டராக, 20 வருட அனுபவமும் உள்ளது. கிட்டார் பயிற்சி வீடியோக்கள் அனைத்தும் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிய பாடத்திடத்தோடு, (சிலபஸ்) சொல்லப்பட்டிருக்கிறது. இசையறிவு சற்றும் இல்லாதவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் ஒரு 30 நிமிடம் பயிற்சிக்காக ஒதுக்கினால் போதுமானது. உங்கள் தேவைக்கேற்ப பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். ------------------------- என் பெயர் அசோக்குமார். கிட்டார் பயிற்சியாளர் எனக்கு இசைத்துறையில் 34 வருட கால அனுபவமும், இசைப் பயிற்சி அளிப்பதில் மாஸ்டராக, 20 வருட அனுபவமும் உள்ளது. கிட்டார் பயிற்சி வீடியோக்கள் அனைத்தும் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிய பாடத்திடத்தோடு, (சிலபஸ்) சொல்லப்பட்டிருக்கிறது. இசையறிவு சற்றும் இல்லாதவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் ஒரு 30 நிமிடம் பயிற்சிக்காக ஒதுக்கினால் போதுமானது. உங்கள் தேவைக்கேற்ப பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். ------------------------- என் பெயர் அசோக்குமார். கிட்டார் பயிற்சியாளர் எனக்கு இசைத்துறையில் 34 வருட கால அனுபவமும், இசைப் பயிற்சி அளிப்பதில் மாஸ்டராக, 20 வருட அனுபவமும் உள்ளது. கிட்டார் பயிற்சி வீடியோக்கள் அனைத்தும் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிய பாடத்திடத்தோடு, (சிலபஸ்) சொல்லப்பட்டிருக்கிறது. இசையறிவு சற்றும் இல்லாதவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் ஒரு 30 நிமிடம் பயிற்சிக்காக ஒதுக்கினால் போதுமானது. உங்கள் தேவைக்கேற்ப பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். ------------------------- என் பெயர் அசோக்குமார். கிட்டார் பயிற்சியாளர் எனக்கு இசைத்துறையில் 34 வருட கால அனுபவமும், இசைப் பயிற்சி அளிப்பதில் மாஸ்டராக, 20 வருட அனுபவமும் உள்ளது. கிட்டார் பயிற்சி வீடியோக்கள் அனைத்தும் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிய பாடத்திடத்தோடு, (சிலபஸ்) சொல்லப்பட்டிருக்கிறது. இசையறிவு சற்றும் இல்லாதவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் ஒரு 30 நிமிடம் பயிற்சிக்காக ஒதுக்கினால் போதுமானது. உங்கள் தேவைக்கேற்ப பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். -------------------------