|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/japanese-grammar-in-tamil-jlpt-n4-part-5-of-5/
课程评论:没有评论
**Coursera 课程总结:日语语法(泰语)- JLPT N4(第五部分)** 本课程共五部分,旨在通过泰语讲解,教授通过 JLPT N4 考试所需的日语语法。本部分(第五部分)是该系列的最后一章,重点涵盖《大家的日语 II》教材的第 46 至 50 课。 **课程亮点:** * **泰语授课:** 课程内容以泰语授课,特别适合以泰语为母语的学习者。 * **JLPT N4 备考:** 课程内容紧密围绕 JLPT N4 考试大纲,帮助学员有效备考。 * **与泰语的语法联系:** 课程强调日语和泰语之间的语法相似性,便于学习者深入理解和欣赏日语之美。 * **零英语基础亦可:** 即使英语基础薄弱,学员也能通过本课程学习日语并通过 Jlpt 考试,甚至有机会前往日本。 * **先修要求:** 学习本课程需要具备日语假名(平假名、片假名)和部分汉字的基础知识,以及对日语语法有基本的理解。建议已完成 JLPT N5 课程的学习者参加。 本课程致力于让所有学习者都能通过教授的课程内容受益,并祝愿大家日语学习顺利,考试成功!
The course "Japanese Grammar in Tamil (JLPT N4)" is a five-part series. In this series, we cover the Japanese language grammar required for clearing the JLPT N4 exam. Grammar concepts are explained in Tamil language. This series is useful for people whose native language is Tamil. In order to understand the lectures, the student must have a basic knowledge of the Japanese script (Hiragana, Katakana, and few Kanji) and a basic understanding of the Japanese grammar. This is the Part 5 (Final part) of the series and it covers lessons 46 to 50 of the textbook Minna no Nihongo II.வணக்கம். இது ஐந்து பகுதிகளைக்கொண்ட ஒரு பாடத்தொடர். இந்தத்தொடரில் JLPT N4 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான ஜப்பானிய மொழி இலக்கணத்தை தமிழ் வழியில் கற்க இருக்கிறோம். ஒவ்வொரு பகுதியும் ஐந்து பாடங்களைக்கொண்டது. மொத்தாமாக Minna no Nihongo புத்தகத்தின் 26ம் பாடம் முதல் 50ம் பாடம் வரை நாம் இந்த ஐந்து பகுதிகளைக்கொண்ட தொடரின் மூலம் கற்க இருக்கிறோம். இந்தப்பகுதியில் (Part 5 ல்) Minna no Nihongo புத்தகத்தின் 46ம் பாடம் முதல் 50ம் பாடம் வரை நாம் கற்போம்.ஜப்பானிய மொழிக்கும் நம் தமிழ் மொழிக்கும் இலக்கண ஒற்றுமை இருப்பதை பலர் அறிந்திருப்பீர்கள். தமிழ் வழியில் படிப்பதன் மூலம் ஜப்பானிய மொழியை ஆழமாக புரிந்துகொண்டு அதன் அழகை ரசிக்க முடிகிறது. "ஆங்கில மொழியில் அதிக புலமை இல்லாவிட்டாலும் கவலைவேண்டாம். ஜப்பானிய மொழியை தமிழ் வழியில் கற்க முடியும், JLPT தேர்வில் தேர்ச்சி பெறமுடியும், ஜப்பானுக்கு போகமுடியும்" என்பதை இந்த பாடத்தொடரின் மூலமாக தெரியப்படுத்துவது தான் என் நோக்கம். இது JLPT N4 பாடமாதலால், உங்களுக்கு Hiragana, Katakana, மற்றும் சில Kanji எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டும். ஜப்பானிய மொழி இலக்கணத்தின் அடிப்படைப் புரிதலும் வேண்டும். இதற்கு முன் JLPT N5 பாடத்தை கற்றவர்களுக்கு இந்தப்பாடம் தகுந்ததாக இருக்கும். இந்த பாடங்களை படித்து அனைவரும் பயன்பெறவேண்டும் என்பது என் ஆவல். நீங்கள் ஜப்பானிய மொழியை நன்கு படித்து தேர்ச்சி பெற என் வாழ்த்துக்கள்!