Japanese Grammar in Tamil - JLPT N4 (Part 2 of 5)

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/japanese-grammar-in-tamil-jlpt-n4-part-2-of-5/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

**Coursera 课程总结:日语语法(泰语授课 - JLPT N4 级别,共 5 部分 - 第 2 部分)** 本课程是“日语语法(泰语授课 - JLPT N4 级别)”系列课程的第二部分,该系列共包含五部分,旨在帮助以泰语为母语的学习者通过 JLPT N4 考试。本部分涵盖的课程内容为《大家的日本语 II》(Minna no Nihongo II)教材的第 31 课至第 35 课。 课程强调日语与泰语之间存在的语法相似性,并通过泰语讲解,帮助学习者更深入地理解日语,欣赏其魅力。本系列课程的目标是让学习者认识到,即使英语水平不高,也能通过泰语学习日语,并通过 JLPT 考试,甚至有机会前往日本。 **学习前提:** * 具备基础的日语书写能力,包括平假名(Hiragana)、片假名(Katakana)以及部分汉字(Kanji)。 * 对日语语法有基本的理解。 * 建议已学过 JLPT N5 级别的课程。 本课程旨在让更多人通过泰语学习日语并取得成功,导师预祝所有学习者在日本语学习和考试中取得好成绩。

课程评论(0条)

课程详情

The course "Japanese Grammar in Tamil (JLPT N4)" is a five-part series. In this series, we cover the Japanese language grammar required for clearing the JLPT N4 exam. Grammar concepts are explained in Tamil language. This series is useful for people whose native language is Tamil. In order to understand the lectures, the student must have a basic knowledge of the Japanese script (Hiragana, Katakana, and few Kanji) and a basic understanding of the Japanese grammar. This is the Part 2 of the series and it covers lessons 31 to 35 of the textbook Minna no Nihongo II.வணக்கம். இது ஐந்து பகுதிகளைக்கொண்ட ஒரு பாடத்தொடர். இந்தத்தொடரில் JLPT N4 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான ஜப்பானிய மொழி இலக்கணத்தை தமிழ் வழியில் கற்க இருக்கிறோம். ஒவ்வொரு பகுதியும் ஐந்து பாடங்களைக்கொண்டது. மொத்தாமாக Minna no Nihongo புத்தகத்தின் 26ம் பாடம் முதல் 50ம் பாடம் வரை நாம் இந்த ஐந்து பகுதிகளைக்கொண்ட தொடரின் மூலம் கற்க இருக்கிறோம். இந்தப்பகுதியில் (Part 2 ல்) Minna no Nihongo புத்தகத்தின் 31ம் பாடம் முதல் 35ம் பாடம் வரை நாம் கற்போம்.ஜப்பானிய மொழிக்கும் நம் தமிழ் மொழிக்கும் இலக்கண ஒற்றுமை இருப்பதை பலர் அறிந்திருப்பீர்கள். தமிழ் வழியில் படிப்பதன் மூலம் ஜப்பானிய மொழியை ஆழமாக புரிந்துகொண்டு அதன் அழகை ரசிக்க முடிகிறது. "ஆங்கில மொழியில் அதிக புலமை இல்லாவிட்டாலும் கவலைவேண்டாம். ஜப்பானிய மொழியை தமிழ் வழியில் கற்க முடியும், JLPT தேர்வில் தேர்ச்சி பெறமுடியும், ஜப்பானுக்கு போகமுடியும்" என்பதை இந்த பாடத்தொடரின் மூலமாக தெரியப்படுத்துவது தான் என் நோக்கம். இது JLPT N4 பாடமாதலால், உங்களுக்கு Hiragana, Katakana, மற்றும் சில Kanji எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டும். ஜப்பானிய மொழி இலக்கணத்தின் அடிப்படைப் புரிதலும் வேண்டும். இதற்கு முன் JLPT N5 பாடத்தை கற்றவர்களுக்கு இந்தப்பாடம் தகுந்ததாக இருக்கும். இந்த பாடங்களை படித்து அனைவரும் பயன்பெறவேண்டும் என்பது என் ஆவல். நீங்கள் ஜப்பானிய மொழியை நன்கு படித்து தேர்ச்சி பெற என் வாழ்த்துக்கள்!

课程标签

0人关注该课程

主题相关的课程