|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/hfhwtxpk/
课程评论:没有评论
Coursera 上的這門課程名為 "hfhwtxpk"。 **課程概述:** 這門課程由擁有 20 年電腦教學經驗的 G. Shiva 主講。他曾教授多種軟體,並在線上提供教學。此前,他已成功開設了包括電腦打字、Word、Excel、PowerPoint 和 Tally ERP 在內的線上課程。 本次課程是他在線上教學領域的最新里程碑,專注於 C 程式語言。這門課程適合所有希望進入軟體行業的人。C 程式語言被認為是想要學習編寫程式碼的人的首選入門語言。無論您是高中階段選擇電腦組的學生、大學電腦專業的學生,還是任何想進入程式設計領域的人,這門課程都將對您有所幫助。 對於有 C 程式語言課程的學校和大學學生,這門課程可以幫助您在電腦科目中取得優異成績。相比於私人培訓機構 5000 至 8000 盧比的學費,這門線上課程的價格極具競爭力。 您不需要任何程式設計基礎即可參與本課程。課程內容涵蓋從程式設計基礎到進階概念。授課方式旨在讓您感覺就像在現場學習一樣。即使是八年級的學生也能從中受益,因為 CBSE 課程體系甚至為六年級的學生提供了 C 程式語言的學習內容。 憑藉 20 年的電腦教育經驗,講師為您精心設計了精簡易懂的課程內容。一旦加入課程,這些內容將永久屬於您,您可以隨時隨地學習。 課程結束時,講師 G. Shiva ( Sivatyumi) 獻上了祝福,希望學員們能在生活中取得成功。
வணக்கம், நான் உங்கள் ஜி. சிவா, கடந்த 20 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். அங்கு பல்வேறு மென்பொருள்களை பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்பொழது இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இதில் ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட் மற்றும் டேலி ஈஆர்பி போன்ற ஆன்லைன் பயிற்சிகள் இணைதளத்தில் வெளியிடப்பட்டு உங்கள் நல்ஆதரவை பெற்று வருகிறேன். தற்பொழது மேலும் ஓர் மைல்கல்லாக எனது ஆன்லைன் பயிற்சியில் சி ப்ரோகிராமிங் பயிற்சியை வெளியிட்டுள்ளேன். இந்த பயிற்சியை மென்பொருள் நிறுவனத்திற்கு செல்லவிரும்புவோர் அனைவரும் பயிலலாம். கோடிங் எழத விரும்பிகிறவர்கள் முதலில் கற்று கொள்ள வேண்டிய ப்ரோகிராமிங் மென்பொருள் என்றால் சி ப்ரோகிராமிங் என்றே சொல்லலாம். நீங்கள் +2 வில் கம்ப்யூட்டர் குருப் எடுக்க இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பை மேற்கொள்ளும் மாணவராக இருந்தாலும் சரி, ப்ராகிராமிங் துறைக்கு செல்ல விரும்பும் நபராக இருப்பின் இந்த சி ப்ராகிராமிங் உங்களுக்கு உதவும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தில் சி ப்ரோகிராமிங் இருந்தால் இந்த பயிற்சியை மேற்கொண்டு கம்ப்யூட்டர் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம். தனியார் பயிற்சி நிறுவனத்தில் இப்பயிற்சியை மேற்கொள்ள ரூ 5000 முதல் ரூ.8000 வரை செலுத்தி படிக்க வேண்டி இருக்கும் ஆனால் இந்த சி ப்ரோகிமிங் பயிற்சியை இங்கு மிக குறைந்த கட்டணத்தில் படிக்க இருக்கீர்கள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறோம். இந்த பயிற்சியை மேற்கொள்ள ப்ரோகிராமிங் அறிவே தேவையில்லை. இந்த பயிற்சியில் உங்களுக்கு ப்ரோகிமிங் அடிப்படைகள் முதல் அட்வான்ஸ்டு கான்சப்ட் வரை கற்றுத்தரபடுகிறது. ப்ராகிராம்கள் அனைத்தும் நேரடியாக சொல்லிதரும் உணர்வை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். நீங்கள் 8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தால் கூட இந்த சி ப்ரோகிராமிங் கற்று பயன் பெறலாம். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கே சி ப்ரோகிராமிங் வருகிறது. அவர்களுக்கு நாங்கள் வகுத்து தந்துள்ள இந்த பாடத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிச்சியம் கூறமுடியும். கணிணி கல்வி துறையில் எனது 20 வருட அனுபவத்தின் காரணமாக உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமாக வகுத்து எளிமை படுத்தி தந்துள்ளேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறை இந்த பயிற்சியில் சேர வேண்டியது மட்டுமே. வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்கள் உங்களுக்கு சொந்தமானவை. எப்பொழதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள இயலும் என்பதையும் நினைவுட்ட விரும்புகிறோம். இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது வாழ்த்துக்கள்.இப்படிக்குக.சிவாயுடிமி ஆசிரியர்,