|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/financial-and-credit-analysis-in-tamil/
课程评论:没有评论
**Coursera 课程总结:金融与信用分析精通(泰米尔语)** 本课程面向银行或金融行业的从业人员,或作为金融顾问的自由职业者。课程旨在帮助学员掌握金融和信用分析的关键技能,解决在财务比率分析、现金流量分析、资金流量分析、营运资本概念与评估以及长期贷款评估(包括 DSCR、FOIR、边际安全、盈亏平衡分析、敏感性分析等关键比率)方面遇到的困难。 通过本课程,学员将能够自信地处理银行和金融相关工作,获得职业发展和晋升的动力。讲师拥有丰富的银行工作经验和多年的特许会计师经验,精心设计了课程内容。 **课程核心内容包括:** 1. **信用分析 (Credit Analysis):** 评估个人或公司偿还债务的能力。 2. **财务比率分析 (Financial Ratio Analysis):** 分析财务报表以辅助决策。 3. **现金流量分析 (Cash Flow Analysis):** 评估现金的流入和流出情况。 4. **资金流量分析 (Fund Flow Analysis):** 分析资金的来源和用途。 5. **营运资本 (Working Capital):** 理解和评估营运资本。 6. **非资金信贷便利 (Non Fund Based Credit Facilities):** 了解相关概念。 本课程采用自主学习模式,学习者需要具备良好的互联网连接(电脑/手机)。建议使用耳机以获得最佳学习效果。
நீங்கள் வங்கியிலோ (Bank Executive) அல்லது நிதி துறையிலோ (Finance Executive) வேலை பார்ப்பவரா? அல்லது நிதி வல்லுநர் (Financial Consultant) ஆக சுய தொழில் செய்பவரா?நிதி விகித பகுப்பாய்வு (Financial Ratio Analysis), பணப் புழக்கம் (Cash Flow Analysis) மற்றும் நிதிப் பாய்வு பகுப்பாய்வு (Fund Flow Analysis) போன்ற விஷயங்களில் உங்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறதா?பணி மூலதன கருத்து மற்றும் மதிப்பீடு (Working Capital Concept and Assessment) என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?நீண்ட கால கடன் எப்படி மதிப்பிடு (Term Loan Assessment) செய்வது என்று தெரியவில்லையா? நீண்ட கால கடன் மதிப்பீடு தொடர்பான முக்கியமான விகிதங்களைப் (DSCR, FOIR, Margin of Safefy, Break Even Analysis, Sensitivity Analysis, etc.) புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா?அப்படி என்றால் இந்த ஆன்லைன் கோர்ஸ் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.Financial & Credit Analysis Mastery Course in Tamil. (தமிழில் நிதி மற்றும் கடன் பகுப்பாய்வைக் கற்றுக்கொள்ளுங்கள்)இந்த ஆன்லைன் கோர்ஸ் மூலமாக கடன் பகுப்பாய்வு (Credit Analysis) மற்றும் நிதி பகுப்பாய்வு (Financial Analysis) என்னும் உயர்ந்த திறமைகளை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.கடன் பகுப்பாய்வு என்றால் என்ன?கடன் பகுப்பாய்வு என்பது ஒரு நிறுவனம் அல்லது நபரின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனைத் தீர்மானிக்கும் செயல்முறையாகும்.நிதி பகுப்பாய்வு என்றால் என்ன?நிதி அறிக்கை பகுப்பாய்வு என்பது முடிவெடுக்கும் நோக்கங்களுக்காக ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் செயல்முறையாகும்.இதனால் உங்களால் மிகவும் தன்னம்பிக்கையோடு உங்களுடைய வங்கி மற்றும் நிதி சம்பந்தப்பட்ட வேலையில் செயல்பட முடியும். அது உங்களுக்கு மிகுந்த உத்வேகத்தையும் உங்களுடைய வேலையில் உயர்வதற்கான பாதையையும் உண்டாக்கித் தரும்.நான் வங்கியில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக பல வருடம் பணி புரிந்த அனுபவத்தைக் கொண்டும் இந்த ஆன்லைன் கோர்ஸ் இன் பாடநெறிகளை உருவாக்கியுள்ளேன்.இந்த பாடத்திட்டத்தில் பின்வரும் தலைப்புகள் விவாதிக்கப்படும்:1) கடன் பகுப்பாய்வு (Credit Analysis)2) நிதி விகித பகுப்பாய்வு (Financial Ratio Analysis)3) பணப்புழக்க பகுப்பாய்வு (Cash Flow Analysis)4) நிதி ஓட்டம் பகுப்பாய்வு (Fund Flow Analysis)5) பணி மூலதனம் (Working Capital)6) நிதியல்லாத கடன் வசதிகள் (Non Fund Based Credit Facilities)இந்த பாடம் சுய வேகக் கற்றல் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை எடுப்பதற்கு, கம்ப்யூட்டர் / மொபைல் ஃபோன் மூலம் நல்ல இணைய இணைப்பு தேவை. திறம்பட இந்த பாடத்திட்டத்தை கேட்க, நான் உங்கள் ஹெட்ஃபோனை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.மீண்டும் இந்த பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.