Combined Trading Method - தமிழ்

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/combined-trading-method/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

**课程名称:** 综合交易方法 - 泰米尔语 **课程概述:** 本课程旨在提供一种不同于传统交易方法的股票市场投资视角。通过学习您不熟悉的市场细微之处,您可以避免因仅凭已知信息进行交易而造成的亏损,并实现盈利。本课程将为您提供对股票市场和机构的全面了解,并结合三种分析方法,帮助您做出准确的进出场决策。 **课程要点:** * **切勿跳过任何课程内容,** 因为每一部分都对构建完整的交易计划至关重要。 * **交易计划:** 包括进场、出场、止损、目标和试探等要素。在交易前制定并了解计划,有助于降低亏损风险。 * **目标:** 降低亏损,提高盈利机会。 * **传统方法 vs. 综合方法:** 传统方法仅依赖图表分析,而本课程强调在进场前考虑市场数据和多方面因素。 * **数据分析:** 是进场前最重要的考虑因素之一,课程将重点讲解需要关注的关键数据。 * **技术分析:** 又称价格行为分析,通过分析价格和供需动态来指导交易。 * **指标:** 预先设定的指标,帮助您观察价格趋势。 * **实操学习:** 结合所学知识,学习完整的交易策略。 **课程目标:** 让学习者掌握一种更全面的交易方法,通过结合技术分析、数据分析和特定指标,制定严谨的交易计划,从而有效降低亏损,提高交易的盈利能力。

课程评论(0条)

课程详情

வழக்கமான Trading முறையில் இருந்து சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தில் Share market டை அணுகவேண்டுமெனில் இந்த Course உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.மார்க்கெட் பற்றிய உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து Trade செய்வதன் மூலம் பல நேரங்களில் நாம் இழப்பை மட்டுமே சந்தித்து இருப்போம் அதனால் ஒரு மாறுதலாக நமக்கு தெரியாத சில நுணுக்கங்களை கற்று நாமும் Profit செய்ய இந்த கோர்ஸ் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை இந்த Course மூலமாக Share market மற்றும் institutions ன் முழுமையான பார்வையை உங்களுக்குக் காட்டுகிறது, இது மூன்று வகையான Analysis உதவியுடன், Courseல் காண்பிக்கப்படும், இதன் மூலம் நீங்கள் ஒரு சரியான Entry-Exit பெற முடியும்.Don't skip lessons, ஏனென்றால் ஒவ்வொரு உள்ளடக்கமும் ஒரு முழுமையான Trading plan உருவாக்க மிகவும் முக்கியமானது.Trading Plan என்றால்Entry, Exit, Stop loss,Target மற்றும் Trial ஆகியவற்றை குறிக்கும் , Trade ல் நுழைவதற்கு முன்பு அந்தத் திட்டங்களை அறிந்து கொள்வது இழப்பு வீதத்தைக் குறைக்க உதவுகிறது,இந்த course, Loss குறைப்பதற்கும் வெற்றி விகிதத்தை அதிகரிப்பதற்கும் ஆகும், பொதுவாக மக்கள் ஒரு பாரம்பரிய முறையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள், அதாவது Chart மட்டும் பார்த்து Trade செய்கிறார்கள், ஆனால் Trade ல் நுழைவதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டியவை ஏராளம். அவை Market Data மற்றும் சில கூடுதல் விஷயங்கள்.Data Analysis என்பது Entry க்கு முன் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும், இந்த Course ல், நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான datas பார்க்கப் போகிறோம்Technical Analysis பொதுவாக விலை நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது, இது விலை மற்றும் Supply மற்றும் Demand இயக்கத்தால் பகுப்பாய்வு செய்ய உதவுகிறதுIndicators முன்பே உருவாக்கப்பட்ட குறிகாட்டிகளாகும், அவை விலைகளின் இயக்கத்தைக் காண உதவுகின்றனமுன்னர் நாம் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி சில வர்த்தக முறைகளைக் முழுமையாக கற்றுக்கொள்ளப் போகிறோம்.

课程标签

0人关注该课程

主题相关的课程