blogcreationfortamil

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/blogcreationfortamil/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

**Coursera 课程总结:博客创建与泰米尔电子内容开发** 本课程“博客创建与泰米尔电子内容开发”(Blog creation and Tamil e-content development)旨在教授学员如何创建博客,并促进泰米尔语电子内容的普及。 课程内容全面,涵盖了博客创建的各个方面,包括: * **泰米尔语写作技巧**:提升泰米尔语的书写能力。 * **博客入门**:介绍博客的基本概念、特点和优势。 * **网站结构设计**:讲解如何搭建和组织博客的整体框架。 * **发布文章**:指导如何撰写和发布有吸引力的博客文章。 * **网站设计**:优化博客的视觉呈现和用户体验。 * **评论互动**:鼓励和管理读者的反馈与交流。 * **内容发布到网站**:学习如何将博客内容推广到更广泛的平台。 * **Google Search Console**:了解如何使用该工具来优化和监控博客在搜索引擎的表现。 * **Google Analytics**:学习如何利用该工具分析博客流量和读者行为。 **博客的定义与特性:** 博客(Blog)是一种特殊的网站,其特点在于: * **频繁更新**:内容会定期或不定期地更新,新发布的内容通常会排在最前面。 * **易于维护和互动**:相比传统网站,博客在内容更新和读者互动方面设计得更为便捷。 * **用户友好**:许多博客平台允许普通用户轻松上手,进行内容发布和管理。 * **部署灵活**:博客可以部署在独立的服务器上,也可以作为现有网站的一部分。 **博客的核心特质:** * **频繁更新**:博客的普遍特征是内容的持续更新,博主会定期发布新的文章或创作。一些博客甚至可以作为个人日记使用。 * **明确的读者定位**:大多数博客都是面向特定读者的,每个博客都有其特定的读者群体。 * **读者互动**:博客在技术设计上鼓励读者互动。读者可以在文章下方留下评论和反馈,所有读者都可以看到这些评论。博主也可以对评论进行管理。 本课程将为您提供创建此类有价值的博客所需的详细指导和实践方法。

课程评论(0条)

课程详情

வலைப்பூ உருவாக்கமும் தமிழ் மின் உள்ளடக்க மேம்பாடும் (Blog creation and Tamil e-content development) எனும் பாடம் வலைப்பூ உருவாக்கும் வழிமுறைகளைக் கூறுகின்றது.இப்பாடத்தில் எழுத்துப் பயிற்சி (Tamil writing), வலைப்பூ அறிமுகம் (Introduction to Blogs), தள அமைப்பு (Site structure), பதிவு எழுதுதல் (Writing Post), தள வடிவமைப்பு, கருத்துரை தருதல், வலைத்தளங்களில் பதிவைக் கொண்டு சேர்த்தல், கூகுள் சர்ச் கன்சோல் (Google Search Console), கூகுள் அனாலிடிக்சு (Google Analytics) போன்ற விரிவான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் எனச் சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள் சாதாரண இணையப் பயனரும் இலகுவாகப் பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளைத் தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.அடிக்கடி இற்றைப்படுத்தப்படல் பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச் சொல்லலாம். புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம் வலைப்பதிவுகளில் வெளியிடுவர். சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன. இலக்கு வாசகர்கள் அநேகமான வலைப்பதிவுகள், வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுகளுக்கும் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் இருக்கும். வாசகர் ஊடாட்டம் தொழில்நுட்ப அடிப்படையில் வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களை மறுமொழிகளாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். மறுமொழிகளை அடுத்து வரும் வாசகர்கள் பார்க்கக்கூடியதாயிருக்கும். தேவையேற்படும் பட்சத்தில் மறுமொழிகள் விடயத்தில் வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வலைப்பூவை உருவாக்கும் வழிமுறைகளை இப்பாடம் தங்களுக்குத் தரும்.The lesson on Blog creation and Tamil e-content development tells you how to create a blog.This course covers extensive dialogues such as Tamil writing, Introduction to Blogs, Site structure, Writing Post, Site design, Commenting, Posting on websites, Google Search Console, and Google Analytics.

课程标签

0人关注该课程

主题相关的课程