Basic English through Tamil

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/basic-english-b/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

**课程名称:** 通过泰米尔语学习基础英语 **课程概述:** 本课程专为希望从零开始学习英语的学生设计,特别适合因网络问题无法参加 Zoom 课堂的学生,以及希望在线学习的学生。课程旨在帮助学习者理解为何英语学习会感到困难,并通过类比泰米尔语的学习过程,揭示学习英语的轻松方法。 **核心学习法则:** 课程强调任何语言的学习都遵循四个关键技能: 1. **听力技能 (Listening Skill):** 婴儿出生后即通过大量听来学习母语,听是语言学习的第一步。只有具备了足够的听力输入,才能有效地进行口语输出。 2. **口语技能 (Speaking Skill):** 婴儿在早期就能用母语进行简单的发音和表达,而不必先学习语法。 3. **阅读技能 (Reading Skill):** 幼儿通过图片和简单的文字(如“阿妈妈,啊山羊”)开始学习阅读,图像有助于他们理解。 4. **写作技能 (Writing Skill):** 随着年龄增长,开始学习书写,逐步提升写作能力。 如同母语在四年左右的时间里被轻松掌握一样,学习英语也需要循序渐进地掌握听、说、读、写这四项技能。 **课程特点:** * 以易于理解的方式呈现。 * 从写作技能开始教学。 * 欢迎学习者提供反馈。 **教学大纲:** 无

课程评论(0条)

课程详情

அடிப்படையிலிந்து இலகுவாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட இக் கற்கை நெறியானது Network பிரச்சனை காரணமாக Zoom வகுப்பில் இணைந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கும், Online மூலமாக கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் இதுமிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். ஏன் எங்களுக்கு ஆங்கிலம் கடினம்?எவ்வாறு நாங்கள் தமிழ் மொழியினை இல்குவாக கற்றோம் என்பதை புரிந்துகொண்டால் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வது மிகவும் இலகுவாக அமையும். 1. Listening Skillஒரு பிள்ளை பிறந்த அடுத்த நொடியே நாங்கள் அந்த பிள்ளையுடன் கதைக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் அந்த பிள்ளையால் கதைக்க முடியாது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கும். (Listening) இதுவே ஒரு மொழி படிப்பதர்குரிய முதலாவது skillListening Skills என்ற input இருந்தால் மாத்திரமே Speaking English என ஒரு output கிடைக்கும். 2. Speaking Skillஇரண்டு வயதை அடைந்த உடன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியினை அழகாக உச்சரித்து மழலை மொழியில் குழந்தை பேச ஆரம்பிக்கிறது. ஆனால் இந்த பிள்ளைக்கு Grammar என்றால் என்ன என்றே தெரியாது.3. Reading Skillமூன்று வயது அடைந்த்தும் அ அம்மா, ஆ ஆடு இ இலை என தமிழி வாசிப்பினை ஆரம்பிக்கிறோம். படங்கள் மூலமாக பிள்ளை அவற்றை இலகுவில் புரிந்துகொள்கிறது.4. Writing Skillநான்கு வயதை அடைந்ததும் ஏடு தொடக்கி கொஞ்சம் கொஞ்சமக writing Skill இனை ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆமை வேகத்தில் நான்கு வருடங்களில் கற்றுக்கொண்ட பிள்ளையினால் இலகுவில் தாய் மொழியினை கற்றுக்கொள்ள முடிகிறது.தாய்மொழியினை இலகுவில் கற்றுக்கொண்டது போன்று ஆங்கிலத்தையும் அடிப்படையிலிருந்து இலகுவில் கற்றுக்கொள்ள வேண்டுமாயில் Listening Skills , Speaking Skills, Reading Skills மற்றும் Writing Skills என்பவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். இக் கற்கை நெறியானது அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கருத்துக்களையும் எமக்கு தெரிவிக்கவேண்டும் எனவும் பணிவாக வேண்டுகிறோம். முதலில் Writing Skills உடன் ஆரம்பிக்கலாம்.

课程标签

0人关注该课程

主题相关的课程