Amazon Affiliate Marketing Mastery Course in Tamil (தமிழில்)

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/amazon-affiliate-marketing-mastery-course-in-tamil/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

Coursera 上的 “Amazon Affiliate Marketing Mastery Course in Tamil” 是一门由拥有超过 12 年经验的专家教授的综合性视频课程。课程旨在帮助学员在完成学习后,能够立即成功启动自己的联盟营销在线业务。 课程的主要特点包括: * **实践经验分享:** 讲师将自己 12 年的实际操作经验,以简单易懂的方式传授给学员。课程内容直接来源于讲师在笔记本电脑上的实际工作流程,通过口述教学和视频演示,提供直观的学习体验。 * **循序渐进的学习:** 即使是对在线领域完全陌生的人,也可以通过课程中提供的实用性强、一步一步的教学方法,轻松学习。 * **Amazon 平台聚焦:** 课程将重点讲解什么是联盟营销,以及如何通过 Amazon 平台轻松进行联盟营销。 * **AI 辅助:** 课程强调,虽然具备英语能力对联盟营销有帮助,但通过人工智能(AI)和 ChatGPT 的辅助,即使不懂英语,也可以用 Tamil 语轻松创建英文销售内容。 * **市场潜力:** 课程指出,印度超过 86% 的消费者通过联盟营销购买商品,在线交易额巨大,为联盟营销提供了广阔的市场空间,学员有机会赚取可观的佣金。 * **全程支持:** 购买课程后,学员可以通过电子邮件提问,解决学习过程中遇到的任何疑问。 总而言之,这门课程为学员提供了一个全面、实用且支持性的学习平台,帮助他们掌握 Amazon 联盟营销的技能,并成功开启自己的在线业务。

课程评论(0条)

课程详情

12 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைத்தான் இங்கு ஒரு course முறையில் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த முழு, மணிநேர வீடியோ கோர்ஸ் அனைத்தையும் நீங்கள் வெற்றிகரமாக கற்று முடித்தபின், உங்களால் எந்த நிமிடமும் ஒரு சிறந்த affiliate marketing online பிசினஸை உடனடியாக தொடங்க முடியும்.இந்த கோர்ஸ்-ல், என்னுடைய முழு அனுபவங்களையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் கற்பித்துள்ளேன். இது வெறும் பாடம் அல்ல, என்னுடைய laptop-ல் நான் எப்படி வேலை செய்வேனோ, அதையே உங்களுக்கும் பதிவு செய்து, எனது வாய்வழி கற்பித்தல் மற்றும் வீடியோ பயிற்சி மூலம் சிறப்பாக சொல்லி கொடுத்துள்ளேன்.நீங்கள், online-ற்கு மிகவும் புதியவராக இருந்தாலும் உங்களால் மிக எளிதாக step-by-step கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு பாடமாகவும், ஒவ்வொரு படியாகவும் மிகவும் practical-ளாக பயிற்சி தந்துள்ளேன்.Affiliate Marketing என்றால் என்ன அதை Amazon மூலமாக எப்படி எளிதாக செய்வது. உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் உங்களால் இதை சரிவர செய்ய முடியும். ஆனாலும், இதை (Artificial Intelligence) AI யின் உதவி கொண்டு ChatGPT மூலம் மிக மிக எளிதாக தமிழ் வழியிலேயே ஆங்கிலத்தில் உங்கள் தேவைக்கு ஏற்ப Affiliate Marketing selling contents எழுத முடியும்.இந்தியாவில் மட்டும் 86% க்கும் அதிகமானோர் affiliate marketing மூலமாகத்தான் பொருட்களை வாங்குகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் பல கோடி ருபாய் கணக்கில் ஆன்லைன் வர்த்தகம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் affiliate marketing மூலம் உங்களுக்கான commission தொகையை, பெரும் தொகையை யாரும் சம்பாதிக்கலாம்.கடந்த 12 வருடங்களுக்கு மேலாக நான் செய்து வரும் affiliate marketing செய்முறையை இங்கு வீடியோ வடிவில் ஒவ்வொரு படியாக, மிக எளிதான முறையில் யாரும் புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் தமிழில் தந்துள்ளேன். நீங்கள் இந்த கோர்ஸ் enroll செய்த பிறகு, உங்களுக்கு வரும் சந்தேகங்களை, email மூலமாக கேட்டு அதற்கான பதிலை பெற்று உங்கள் சந்தேகங்களை சரி செய்துகொள்ளலாம்.

课程标签

0人关注该课程

主题相关的课程